#MNM
#CAB
#Kamal
Makkal Needhi Maiam Press Release:
பிழையில்லாத அரசியலமைப்பை திருத்த முற்படுவது மக்களுக்கும் மக்களாட்சிக்கும் செய்யும் துரோகம் என குடியுரிமை சட்டத்திருத்த மசோதா குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.